Theme Option

Theme
Custome Color 1
Custome Color 2
Box-Layout
Background Pattern

Custome background also available in admin.

Background color
Menu Sticky
Sri Ganesh Jewellery Mart

பொன்மகள் சிறு சேமிப்பு திட்டம்

திட்ட விதிமுறைகள் :

இந்திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்டத்தொகை பதினைந்து (15 மாதங்கள் முழுமையாக செலுத்த வேண்டும்.

பிரதி மாதம் 12-ம் தேதி தவனை செலுத்த கடைசி நாள் ஆகும்.

தவனைத் தொகை "மாதம் ஒரு முறை மட்டுமே" கட்ட இயலும்,

திட்ட முடிவில் நீங்கள் கட்டிய தொகைக்கு அன்றைய நிலவரப்படி உள்ள விலைக்கேற்ப குறிப்பிட்ட நகைகளுக்கு மட்டும் சேதாரம் இல்லாமல் பெற்றுக்கொள்ளாம்.

இத்திட்டத்தில் கல்கத்தா, பாம்பே, தமிழ்நாடு டிரைன்களுக்கு முற்றிலும் செய்கூலி மற்றும் சேலூரம் இல்லை:

15 மாத முடிவில் குறிப்பிட்ட நகைகளைத் தவிர Antique, Nagas, Temple, Ethinic, Branded, Rose Gold, Fancy நகைகளுக்கு சேதாரம் 0%, செய்கூலி ரூபாய் 225/ gm மட்டும் பொருந்தும்.

கரூரில் முதல் முறையாக டைமண்ட் நகைகளுக்கு 0% சேதாரம், செய்கூலி மட்டும் உண்டு.

பணம் சரிவர கட்ட தவறுபவர்களுக்கு அவர்கள் எடுக்கும் நகைகளுக்கு கூலி சேதாரம் உண்டு,

அனைத்து நகைகளுக்கும் GST வரி பொருந்தும்.

இத்திட்டத்தில் ரொக்கமாக வழங்க இயலாது.

இதில் குறிப்பிட்டுள்ள சலுகைகள் தவிர வேறு சலுகைகள் இத்திட்டத்திற்கு பொருந்தாது. இத்திட்டம் புதிய சட்ட விதிமுறைகளுக்கேற்ப மாறுதலுக்குட்பட்டது.

பாஸ் புக் தொலைந்துவிட்டால் நிர்வாகத்திற்கு உடனே தெரியபடுத்தவும், இல்லையெனில் அதனால் ஏற்படும் தவறுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

இத்திட்டத்தில் ஸ்ரீ கணேஷ் ஜூவல்லரி மார்ட் நிறுவனத்தால் எடுக்கும் முடிவே இறுதியானது.